உணர்ச்சிக் குறியீடு | குறுந்தகவல்
சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் பிரபலமான உணர்ச்சிக்குறியீடு (emoji/emoticons) எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பிரபலமான உணர்ச்சிக் குறியீடாகத் (எமோஜியாக) தேர்வு செய்யப்பட்டது.
No comments