சில்லறை , சில்லரை எது சரி?
சில்லரை – சில + அரை
இடையின ‘ர’ பயன்படுத்தும் போது சொல்லானது சில + அரை ஆகிறது
அதாவது அரை என்பது பாதி.
ஒன்றில் இரு பாதியாக சில்லரை
பெறுவதில்லை.
சில்லறை – சில + அறை
வல்லின ‘ற’ பயன்படுத்தும்
போது சொல்லானது சில + அறை ஆகிறது.
அதாவது அறை என்பது துண்டுகளாக்கப்பட்ட (அ) அறுக்கப்பட்ட இதன்
பொருள் பாதியை
குறிக்காமல் விளங்கும் ஆதலால் வல்லின ‘ற’
பயன்படுத்தும் சொல்லின் பொருளே சரியானது.
சில்லறை சொல் பயன்பாடு சரியான ஒன்று.
பழைய கல்வி முறையில் நாங்கள் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகத்திலும் எங்கள் ஆசானும் சில்லரை எனத்தான் படித்தோம்.
ReplyDeleteமேலும் என்னைப் பொருத்தவரை என்ற பதம் தான்படித்தோம்.எனவே இது குறித்து பழைய் கூற்றுகள் உதாரணம் அளித்தால் நன்று ஐயா.