சொல் பொருள் அறிக...
பரம்பரை என்ற சொல்லின் பொருள்?
தலைமுறை
|
|
1
|
நாம்
|
2
|
தாய், தந்தை
|
3
|
பாட்டன், பாட்டி
|
4
|
பூட்டன், பூட்டி
|
5
|
ஓட்டன், ஓட்டி
|
6
|
சேயோன், சேயோள்
|
7
|
பரன், பரை
|
பரன்+ பரை = பரம்பரை
பரம்பரை என்ற சொல்லினுள் ஏழு தலைமுறை
அடங்கியுள்ளது.
பரம்பரை என்ற இச்சொல் வடமொழி பரம்பரா–வில் இருந்து வரவில்லை.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள்
இல்லை இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!
No comments