ஏபெல் பரிசு - குறுந்தகவல்
ஏபெல் பரிசு 2019
கணிதத்துறையில் மிகச்சிறந்த கணிதவியலாளருக்கு,
19வது நூற்றாண்டின் உலகக்கணித மேதைகளில் ஒருவராக திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் ஏபெல்
என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதானது ஏறத்தாழ நோபல் பரிசுக்கு
இணையானது.
கரேன் உல்லேன்பெக் (அமெரிக்கா), தனது ஜியோமெட்ரிக் பகுப்பாய்வு மற்றும் காஜ் தியரி (வடிவியல்
பகுதி சார்ந்த வேறுபாடு சமன்பாடுகள், பாதை கோட்பாடு மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகளில்
அவரது முன்னோடிச் சாதனைகள், மற்றும் பகுப்பாய்வு, வடிவியல் மற்றும் கணித இயற்பியல்.)
ஆகியவற்றிற்காக ஏபெல் பரிசு பெறுகிறார்.
இவரே ஏபெல் பரிசு பெறும் முதல் பெண் கணிதவியலாளர்
ஆவார்.
இதற்கான பரிசு:
$ 7,03,000 காசோலை.
விருது வழங்கும் நாள் - மே 21 2019(ஓஸ்லோ)
No comments