ஓரெழுத்து ஒருமொழி...
ஓரெழுத்து ஒருமொழி
|
பொருள்
|
அ
|
அழகு, சிவன், எட்டு,அசை…
|
ஆ
|
ஆசாரம், சொல், பசு, ஆன்மா, நினைவு…
|
இ
|
இங்கே, இவன்…
|
ஈ
|
குகை, தாமரை, இதழ், வண்டு, தேனீ, கொடு…
|
உ
|
சிவபிரான், நான்முகன், உமையாள்…
|
ஊ
|
உணவு, இறைச்சி, திங்கள், ஊன், தசை
|
எ
|
குறி, வினா எழுத்து
|
ஏ
|
இறுமாப்பு, அம்பு, செலுத்துதல்…
|
ஐ
|
அரசன், அழகு, குரு, தலைவன், தந்தை…
|
ஓ
|
இழிவு, கழிவு, இரக்கம், வியப்பு,…
|
ஒள
|
பாம்பு, நிலம், விளித்தல்,
|
No comments