CT

அண்மை பதிவுகள்

ஓர், ஒரு சொல் வேறுபாடு...


tamil grammar

ஓர், ஒரு சொல் வேறுபாடு ?

வாக்கியத்தின் முதல் சொல் = நிலை மொழி

வாக்கியத்தின் இரண்டாவது சொல் = வருமொழி

ஓர், ஒரு இரண்டு சொற்களுமே  என்றும் நிலைமொழியாகதான் பயன்படுத்துவோம்.

ஓர் :

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து எனில் ‘ஓர்’ பயன்படுத்தவும்

எ-கா : ஓர் அணில், ஓர் யானை...

ஒரு :

வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய் எழுத்து எனில் ‘ஒரு’ பயன்படுத்தவும்.

எ-கா : ஒரு மரம், ஒரு பானை...



(குறிப்பு : ஓர்,ஒரு இரண்டுமே அஃறிணைக்கு முன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.)





No comments