CT

அண்மை பதிவுகள்

அல்ல, இல்லை வேறுபாடு...


tamil grammar

அல்ல மற்றும் இல்லை சொற்களின் வேறுபாடு...

அல்ல
இல்லை
எப்போது ஒரு கருத்திற்கு மாற்று கருத்தோ அல்லது ஐயமோ எழுகிறதோ அங்கு அல்ல என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
எப்போது ஒரு கருத்திற்கு மாற்று கருத்தோ அல்லது ஐயமோ எழாமல் கருத்து முற்று பெறுகிறதோ  அங்கு இல்லை  என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
எ-கா:
“அது பாம்பு அல்ல”
இந்த வாக்கியம் முற்று பெறாமல் ஒரு ஐயப்பாட்டுடன் அல்லது மாற்றுக் கருத்திற்கு வழிவகுக்கிறது என்பதால் இங்கு அல்ல என்ற சொல் வந்துள்ளது.

எ-கா:
“அயர்லாந்து நாட்டில் பாம்புகளே இல்லை.“
இந்த வாக்கியமானது மாற்றுக்கருத்து இல்லாததாக  முற்று பெற்றுவிட்டது.  

No comments