CT

அண்மை பதிவுகள்

சிந்தனையாளர் வரிகள் - தொகுப்பு 3

tamilkaru quotes 

ஏமாற்றுவதைக் காட்டிலும் 
தோற்றுப் போவதே மரியாதைக்குரியதாகும் 
- ஆப்ரகாம் லின்கன்

நீ பலவீனமுள்ளவள் என்று சொல்லாதே,
ஏனென்றால் நீ ஒரு பெண்...
- மேரி கோம்

ஒரு சூழ்நிலைக் கைதியாக வாழ்வதைவிட
சூழ்நிலையைக் கைதியாக்கி
வாழ்வதே உங்களை வெற்றியாளனாக்கும்.
-ரிக் வாரன்

செய்ய விரும்புவதை இன்றே செய்யுங்கள்.
நீங்கள் பிற்படும் காலமெல்லாம் உங்கள் வெற்றி இன்னொருவரைச் சென்றடைகிறது.
லின்ஜென்னிங்க்ஸ்

உங்கள் பலம் உங்கள் மனதினுள் இருக்கின்றது.
அதை உணரும் போது மட்டுமே அது வெளிப்படுகின்றது.  
- மார்கஸ் ஆரேலியஸ்

மனித இயல்பின் ஆழமான தத்துவம் 
என்னவென்றால் பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவதுதான்
 - வில்லியம் ஜேம்ஸ்

ஜெயித்து விட்டால் ஜெயித்து விட்டதாய்
திளைத்துக்கொள்ளாதே... 
தோற்றுவிட்டால் தோற்று விட்டதாய் 
ஒப்புக்கொள்ளாதே... 
முந்தையது மயக்கநிலை 
பிந்தையது தூக்கநிலை
- பா.விஜய் 

kannadhasan

தேவைக்கு மேலே பொருளும்,
திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் 
பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும் ..! 
கண்ணதாசன்

நாம் செய்யாத ஒன்றிற்காக
நாம் தண்டிக்கப்படுவோமாயின்
அதன் பெயரே ஊழ்வினை..!
- கண்ணதாசன்

இந்த உலகில் வேரில்லாமலும்  ,
நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ,
ஆசைதான்.  
- கண்ணதாசன்

வெற்றிக்கான மந்திரம் 
எதனையும் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஆரம்பியுங்கள்
உங்களிடம்  இருப்பதைக்கொண்டு  முன்னேறுங்கள் .
ஆர்தர் ஆஷே 

விடாமுயற்சி மற்றும் தியாகங்களின் வெளிப்பாடே

திறமை எனப்படுகிறது.

திறமை ஒரு வரமல்ல..
அது ஒருவனின் உழைப்பிற்கான கூலி.
-அரிஸ்டாட்டில்


நீ கண் விழித்ததும் சாத்தான்கள் எல்லாம் "இவன் எழுந்துவிட்டான்" 
எனக் கூறிக்கொண்டு தலைதெறிக்க ஓடும் அளவிற்கு 
உங்கள் காலை நேரத்தை ஆரம்பியுங்கள்
-ட்வய்ன்  ஜான்சன்

உங்களால் யாரையும் இலகுவாக 
விமர்சித்துவிட முடியும். ஆனால் 
அவர்கள் கடந்துவந்த கஷ்டங்களை 
அவர்கள் மட்டுமே அறிவார்கள்.     
-எமினெம் 


தான் விரும்பியதை அடையும் 
பாதையில் யார் குதித்துவிட்டாரோ
அந்தக்  கணமே  இந்த உலகம் 
அவருடையதாகிவிட்டது.
-சார்லி சாப்ளின்




No comments