வாழ்க்கை...
நம் எண்ணம் போல்
வாழ்க்கை என்பது விதியை நம்புபவன் சொற்கள்...
நாம் எண்ணியதை
நிகழ்த்தி வாழ்வதுதான் வாழ்க்கை என்பது மதியை நம்புபவன் சொற்கள்...
வாழ்வில் விதியை
குறை கூறாமல்..
மதியை நம்பி நடைபோடு
அந்த மதி போலே..
இவ்விருட்டு உலகில்
நீயும் பிரகாசிக்கலாம்.
விதியை மதியால்
வெல்வோம் தோழா
:-)
- விக்னேஷ்வரன்
No comments