CT

அண்மை பதிவுகள்

உளவியல் உண்மைகள்...

Images of tamilkaru

அதிகம் சிரிப்பவர்கள்... தனிமையில் வாடுபவர்கள்...

அதிகம் தூங்குபவர்கள்... சோகத்தில் இருப்பவர்கள்...

வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள்... அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்...

அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்...

முரட்டுத்தனமாக உண்பவர்கள்... மன அழுத்தத்தில் இருப்பவர்கள்...

சின்ன சின்ன விசயங்களுக்கு அழுபவர்கள்... மனதால் மென்மையானவர்கள்...

சின்ன சின்ன விசயங்களுக்கு கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...





-குறுந்தகவல்


No comments