CT

அண்மை பதிவுகள்

சொல் அறிவோம்...




வடமொழிச் சொற்கள்தமிழ்ச் சொற்கள்
அவசரம்விரைவு
ஆசைவிருப்பம், அவா
இராணுவம்போர்ப்படை
ஈனம்இழிவு
சங்கீதம்இசை
உச்சிமுகடு
தகனம்சுடுதல்
சஞ்சலம்கலக்கம்
சந்தர்ப்பம்உற்ற, உரிய நேரம்
பலன்பயன்
பரம்பரைதலைமுறை
வசந்தம்வேனில்
வீரம்மறம்
சோதனைஆய்வு
நயனம்கண்
நீதிஅறம்
மன்னிப்புபொறுத்தருளல்
கருணை, தயவுஅருள்
சுதந்திரம்விடுதலை
பரம்பரைதலைமுறை
சாந்திஅமைதி
தைரியம்துணிவு, துணிச்சல்
சனிக்கிழமை
காரிக்கிழமை





- குறுந்தகவல்

No comments