CT

அண்மை பதிவுகள்

விவேகானந்தரின் 15 பொன்மொழிகள்


மனமே எல்லாம்;  நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

 


இந்த உலகம் பெரிய பயிற்சி கூடம் நாம் நம்மை வலிமை செய்து கொள்வதற்காக இங்கு வந்திருக்கிறோம்.

 

ஒருவருடைய வாழ்க்கையானது மாறாவிட்டால் நீ உன் வாழ்க்கையை தவறாக வாழ்கிறாய் என்று அர்த்தம்.

 

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாம் பொறுப்பு

இனி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது.

 

உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

 

அனுபவம்தான் அறிவு பெறுவதற்கு ஒரே வழி.

 

நான் துன்பப்படுபவர்களும் செயல்கள்தான் காரணம்  அதற்கு கடவுள்  பொறுப்பில்லை.

 

கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னைத் தேடி வரும்.

 

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் என்னாதே.

 

நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம் ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு.

 

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும்தான் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் அனைத்திற்கும் மேலாக அன்பு இருத்தல் வேண்டும்.

 

வலிமையே வாழ்வு;

பலவீனமே மரணம்.

 

பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை;  தட்டிக் கொடுப்பது மட்டும் தான்.

 

சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.

 

இதயம் சொல்வதை செய் வெற்றியோ, தோல்வியோ; அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும்தான் உண்டு.


No comments