CT

அண்மை பதிவுகள்

கெவின் க்ருஸ்-ன் 15 ரகசிய குறிப்புகள்






  1. நேரம்தான் மிகவும் மதிப்பு மிக்க சொத்து




  1. மிகவும் முக்கியமான பணி எது




  1. நாட்குறிப்பை பயன்படுத்து பட்டியலிடுவதை நிறுத்து




  1. தள்ளிப் போடுதல் என்பது சோம்பேறித்தனம் பற்றியது அல்ல உத்வேகமில்லாத தன்மையே காரணம்




  1. எப்போதுமே செய்ய வேண்டிய செயல் என்பது இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.




  1. குறிப்புகளை கையேட்டில்  எழுதுங்கள் உங்கள் மடிக்கணினியில் அல்ல




  1. உங்கள் மின்னஞ்சலின் அமைப்புகளை சரி பாருங்கள்




  1. எந்தவிதமான தொடர்புகளும் செயல்படாத போது கூட்டங்களைப் பற்றி திட்டமிடவும்




  1. உங்களின் உடனடி இலக்குகளை ஆதரிக்காத எல்லாவற்றிற்கும் இல்லை என்று பதில் அளியுங்கள்




  1. ப்பாரட்டோ  கொள்கையின் சக்தி: 80 சதவீதம் முடிவுகள் வெறும் 20 சதவீத செயலிலிருந்து வருகின்றன




  1. உங்களின் தனித்துவமான பலங்களையும், ஆர்வங்களையும் பயன்படுத்தும் விஷயங்களில் மட்டுமே உங்கள் நேரத்தை செலவிடுங்கள்




  1. வாரத்தின் வெவ்வேறு நாட்களுக்கு தொடர்ச்சியான கருப்பொருளை அமைத்து உங்கள் வேலையை தொடருங்கள்




  1. சிறு வேலை அதாவது ஐந்து நிமிடத்தில் ஒரு வேலையை முடிக்க முடிந்தால் அதனை உடனே செய்து முடியுங்கள்




  1. உங்களின் மனதையும் உடலையும் பலப்படுத்தும் செயலில் ஒவ்வொரு நாளும் முதல் 60 நிமிடத்தில் முதலீடு செய்யுங்கள்.




  1. உற்பத்தி திறன் என்பது ஆற்றல் மற்றும் கவனம் பற்றியது.








-கெவின் க்ருஸ்


No comments