CT

அண்மை பதிவுகள்

தமிழ் அறிஞர்கள் காலமும் - ஊரும்...


காலம்


பதிவிறக்கம் செய்ய  → தமிழ் அறிஞர்களும் காலமும்
                         
தமிழ் அறிஞர்கள் பிறந்த ஊர்


நூற்றாண்டு (கி.பி)
கவிஞர்கள்
இரண்டாம் நூற்றாண்டு

இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
கணியன் பூங்குன்றனார்
பூதஞ்சேந்தனார்
கபிலர்
ஐந்தாம் நூற்றாண்டு
கணிமேதாவியார்
காரியாசான்
திருமூலர் (முற்பகுதி)
ஏழாம் நூற்றாண்டு
திருநாவுக்கரசர்
எட்டாம் நூற்றாண்டு
ஆண்டாள்
ஒன்பதாம் நூற்றாண்டு
சுந்தரர்
குலசேகர ஆழ்வார்
மாணிக்கவாசகர்
பத்தாம் நூற்றாண்டு
திருத்தக்கதேவர்
பன்னிரண்டாம் நூற்றாண்டு
ஜெயங்கொண்டார்
ஒட்டக்கூத்தர்
புகழேந்தி புலவர்
சேக்கிழார்
ஔவையார்
கம்பர்
பதினான்காம் நூற்றாண்டு
வில்லிபுத்தூரார்
பதினேழாம் நூற்றாண்டு
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
உமறுபுலவர்
குமரகுருபரர்

பதினெட்டாம் நூற்றாண்டு
தாயுமானவர்
தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
பத்தொன்பதாம் நூற்றாண்டு
அழகிய சொக்கநாதப் புலவர்



தமிழ் அறிஞர்கள்
பிறந்த ஊர்
பாரதியார்
எட்டயபுரம்
பாரதிதாசன்
புதுச்சேரி
நாமக்கல் கவிஞர்
மோகனூர்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
தேரூர் (குமரி மாவட்டம்)
முடியரசன்
பெரியகுளம் (தேனீ மாவட்டம்)
சுரதா
பழையனூர்
கண்ணதாசன்
சிறுகூடல்பட்டி(சிவகங்கை மாவட்டம்)
மருதகாசி
மேலக்குடிகாடு(திருச்சி மாவட்டம்)
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
செங்கப்படுத்தான்காடு
ந.பிச்சமூர்த்தி
கும்பகோணம்
சி.சு.செல்லப்பா
சின்னமனூர்
சாலை இளந்திரையன்
சாலை நயினார் பள்ளிவாசல் (திருநெல்வேலி மாவட்டம்)
பரிதிமாற்கலைஞர்
விளாச்சேரி
ரா.பி.சேதுபிள்ளை
இராசவல்லிபுரம்
திரு.வி.க.
துள்ளம்
உ.வே.சாமிநாத ஐயர்
உத்தமதானபுரம்
பாவலேறு பெருஞ்சித்திரனார்
சமுத்திரம்(சேலம்)
வீரமாமுனிவர்
இத்தாலி நாட்டை சேர்ந்தவர்
காமராசர்
விருதுநகர்
அன்னிபெசன்ட் அம்மையார்
ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர்
டாக்டர்.முத்துலெட்சுமி.ரெட்டி
திருகோகர்ணம்
தில்லையாடி வள்ளியம்மை
ஜோகன்ஸ்பர்க்
தாயுமானவர்
திருமறைக்காடு
இராமலிங்க அடிகள்
மருதூர்(கடலூர் மாவட்டம்)
திருவள்ளுவர்
மயிலாப்பூர்
பொய்கையார்
காஞ்சிபுரம்
பரஞ்சோதி முனிவர்
திருமறைக்காடு
சேக்கிழார்
குன்றத்தூர்
புலவர் குழந்தை
ஓலவலசு
ஜெயம்கொண்டான்
தீபங்குடி
அழகிய சொக்கநாத புலவர்
தச்சநல்லூர்
புலமைப்பித்தன்
சூலூர்
திருநாவுக்கரசர்
திருவாமூர்
திருமங்கையாழ்வார்
திருக்குறையலூர்
வேத விநாயகம் பிள்ளை
குளத்தூர்
திரிகூடராசப்பக்கவிராயர்
மேலகரம்
குமரகுருபரர்
ஸ்ரீவைகுண்டம்
இரட்டையர்
இலந்துறை
கம்பர்
தேரெழுந்தூர்

No comments