பதினெண் மேற்கணக்கு நூல்கள்...
பதினெண் மேற்கணக்கு நூல்கள்:
எட்டுத்தொகை – 8
பத்துப்பாட்டு – 10
18 மேற்கணக்கு நூல்கள்.
நிறைந்த அடிகளைக்
கொண்டவை மேற்கணக்கு நூல்கள் என வகைபடுத்தப்பட்டன.
பாட்டின் நீளத்தைக்
கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல. என்பதை இங்கு
கருத்தில் நிறுத்த வேண்டும்
பதினெண் மேற்கணக்கு நூல்கள்
|
|
நற்றிணை
|
எட்டுத்தொகை
|
குறுந்தொகை
|
எட்டுத்தொகை
|
ஐங்குறுநூறு
|
எட்டுத்தொகை
|
பதிற்றுப்பத்து
|
எட்டுத்தொகை
|
பரிபாடல்
|
எட்டுத்தொகை
|
கலித்தொகை
|
எட்டுத்தொகை
|
அகநானூறு
|
எட்டுத்தொகை
|
புறநானூறு
|
எட்டுத்தொகை
|
திருமுருகாற்றுப்படை
|
பத்துப்பாட்டு
|
பொருநராற்றுப்படை
|
பத்துப்பாட்டு
|
சிறுபாணாற்றுப்படை
|
பத்துப்பாட்டு
|
பெரும்பாணாற்றுப்படை
|
பத்துப்பாட்டு
|
நெடுநல்வாடை
|
பத்துப்பாட்டு
|
குறிஞ்சிப்பாட்டு
|
பத்துப்பாட்டு
|
முல்லைப்பாட்டு
|
பத்துப்பாட்டு
|
மதுரைக்காஞ்சி
|
பத்துப்பாட்டு
|
பட்டினப்பாலை
|
பத்துப்பாட்டு
|
மலைபடுகடாம்
|
பத்துப்பாட்டு
|
No comments