சிந்தனையாளர் வரிகள் - தொகுப்பு 2
தலைமைத்துவத்தை
உண்மையில் கற்பிக்க முடியாது
அது கற்றுக்கொள்ள
மட்டுமே முடியும்
- ஹரோல்ட் எஸ் .ஜீன்
தலைமைத்துவம் என்பது
வார்த்தைகளில் இல்லை
மனப்போக்கு
மற்றும் செயல்களில் உள்ளது
- ஹரோல்ட் எஸ் .ஜீன்
வெற்றி பெறுவது
மிகவும் எளிதானதே .
என்ன செய்கிறாய்
என்பதை அறிந்து செய் .
செய்வதை
விரும்பிச் செய் .
செய்வதை நம்பிக்கையோடு
செய் .
- வில் ரோகர்ஸ்
செய்ய முடிந்தவன்
சாதிக்கிறான்.
செய்ய முடியாதவன்
போதிக்கிறான்.
- பெர்னாட்ஷா
நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை
முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய
அவசியமில்லை முதல் படி ஏறு ...
- மார்டின் லூதர் கிங்
" என் மீது பழி சுமத்துங்கள்; அது எனக்கு பிரச்சனையில்லை ;
வரலாறு அதிலிருந்து என்னை விடுவித்து விடும் "
- பிடல் காஸ்ட்ரோ
உங்கள் பயங்களை
நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் ,
ஆனால் உங்கள்
தைரியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
- ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடாமுயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
- சர் வின்ஸ்டன் சர்ச்சில்
தொழில்நுட்பம் இதே
வேகத்தில் வளர்ச்சி அடைந்தால் ,
பொத்தான்களை
அழுத்தும் விரலைத் தவிர, மற்ற உறுப்புகள் -
ஏதும் தேவையில்லை என்ற நிலை வந்துவிடும்
- பிராங்க் லாயிட் ரைட்
அமெரிக்க கட்டிட
வடிவமைப்பாளர்
" நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ
அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் "
- லவோட்ஸ்
"தாங்க முடியாத அளவிற்கு நமக்கு
ஒரு போதும் துன்பங்கள் ஏற்படுவதில்லை "
நீ எங்கு சென்றாலும்
உன் "இதயத்தோடு"
போ
நீ வெற்றி அடைவதை உன்னைத் தவிர ,
வேறு யாராலும் தடுக்க முடியாது.
மேற்கோள் குறிப்புகள் வேலை செய்ய
நீங்கள், அதை நடைமுறையில்
செயல்படுத்தினால் மட்டுமே முடியும்.
பெண்ணுரிமை பேசும் அனைவரும்...
பெண்ணுரிமையை மறுத்தவர்கள் தான்...!
பெண்ணுரிமையை மறுத்தவர்கள் தான்...!
ஒரு உண்மை எளிதில் வெளிபட்டால்
அங்கு கடின உழைப்புக்கு இடம் இருக்காது
தூண்டுதல் உங்களை ஒன்றை
துவக்கி வைக்க உதவும்.ஆனால்
பழக்கம் என்பது மட்டும் தான்
தொடர்ந்து செயலாற்ற உதவும்...
பிறப்பு இறப்பு மட்டுமே
நம்மைத் தேடி வரும்
மற்றவற்றை நாம் தான்
தேடிச் செல்ல வேண்டும்...
No comments