பழமொழி
தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது
!
விளக்கம்:
மகாபாரதத்தில்
அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒரு தடவை
கர்ணன் எய்த பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பாற்ற தேரின் கால் சக்கரத்தை
நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம்
அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இதுவே இந்த
பழமொழியின் விளக்கம் ஆகும்
No comments