CT

அண்மை பதிவுகள்

சொல் அறிவோம்...

tamil grammar

கோவில் - கோயில் எது சரி...ஏன் ?

இச்சொல்லின் பிரிவு : கோ + இல்

கோ - நிலைமொழி ; இல் - வருமொழி

நம் இலக்கணப்படி நிலைமொழியின் ஈற்று உயிரும் வருமொழியின் முதல் உயிரும் சேர்ந்து புணராது.
இதனை சேர்க்க உடன்படு மெய் ஒன்றை சேர்க்க வேண்டும்.

இலக்கண விதி : இ,ஈ,ஐ வழி வரின் வ்வும் ஏனைய உயிர் வரின் வ்வும்

கோ + இல் = க் + + இல்

இதில் நிலை மொழி ஈற்றாக இ,ஈ,ஐ அமையவில்லை ஏனைய உயிர்களில் ஒன்றாகிய அமைந்துள்ளது ஆதலால் இங்கு ய பயன்படுத்த கூடாது.
(வவ்வும்) பயன்படுத்த வேண்டும்

கோ + வ +இல் = கோவில்

கோவில் என்பதே சரியான சொல்...
-குறுந்தகவல்







No comments