சொல் அறிவோம்...
சிகப்பு - சிவப்பு எது சரி...ஏன் ?
ஒரு சொல்லானது வினைச்சொல்லில் எவ்வாறு முடிகிறதோ அவ்வாறே சொல் அமைய வேண்டும்
எ-கா: மதி வெட்கத்தால் முகம் சிவந்தாள்...
இங்கு வினைச் சொல் சிவந்தாள் ஆனது வகரத்தில் அமைந்துள்ளது சிகந்தாள் என ககரத்தில் அமையவில்லை
ஆகவே சிவப்பு என்பது சரியான சொல்லாகும்..
சிகப்பு என்பது நம் பேச்சு வழக்கில் அமைந்த சொல்லாகும்...
-குறுந்தகவல்
No comments