வெள்ளக்காரி கூட உன் போல் வெளுப்பு இல்ல.. நீ வெட்டிப் போட்ட நகமும் கூட போகும் கொள்ள... ஆடைக்குள்ளே ஒளிந்து கொண்டு செய்தாய் தொல்ல... உன்ன ஆண்டவனா அனுப்பி வைச்சான் என்னக் கொல்ல... என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️ -கவிஞர் செந்தமிழ்தாசன்
No comments