கண் வழியா பரவுகிற காதல் ஒரு மன நோய்.. காலனுக்கே தெரியாம காலமாக்கும் பெரு நோய்... நித்தம் உன்ன அழகாக்கி நிதானமா அழவைக்கும்... பரந்து விரிந்த உலகத்துல உன்ன மட்டும் சிறை வைக்கும்..! என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️ -கவிஞர் செந்தமிழ்தாசன்
No comments