CT

அண்மை பதிவுகள்

தீ...

tamil poem images

ஒளியைவிட வேகமாய் - அன்பே
உன்பின்னே நான்வருவேன்
பாவம்அந்த எமனும்நெருங்கா - ஓர்
பாதுகாப்பு நான்தருவேன்

வானுலகம் தவறவிட்ட - அழகு
வால்நட்சத்திரம் நீயடி
குறிப்பாய்ஒன்று சொல்லப்போனால் - நீ
குளிருகின்ற தீயடி ..!

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️️
-கவிஞர் செந்தமிழ்தாசன்

2 comments:

  1. நன்றி:-)

    நன்றி கவிகளே...🙏

    ReplyDelete
  2. உங்கள் கவிதை படைப்புகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete