CT

அண்மை பதிவுகள்

புது ஆண்டு...

இன்னும் சில தினங்களில் கடக்க போகிறது இவ்வாண்டு...

இன்னும் சில தினங்களில் பிறக்க போகிறது புத்தாண்டு...

இவ்வாண்டு அனுபவத்தை வரும் ஆண்டில் விதைப்போம்...

இவ்வாண்டில் தவறியதை வரும் ஆண்டில் முடிப்போம்...

ஒவ்வொரு நாளையும் சரித்திரத்தில் பதிப்போம்...

உதாசினம் செய்த நாக்கை உச்சிகொட்ட வைப்போம்...

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍
- கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments