CT

அண்மை பதிவுகள்

ஓவியவரிகள் - கைவண்ணங்கள்




வாழ்வின் முடிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதைக்கண்டு மிரளத் தேவையில்லை.
- புத்தர்

உங்கள் உடல் நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ 
அதே போல நேர்மையை கடைபிடிக்க வேண்டும் ...

- ஜவஹர்லால் நேரு

இசைச் சாரலில் புதிதாய் பிறப்பெடுக்கும் நாட்டியம்..!
@விக

சிறகு முளைத்த சிறிய இதயம் - ஒன்று

பறந்து செல்ல துணைக்கு உன்னை அழைக்கிறது.

தனிமை கொஞ்சம் வித்தியசமானது
நாமே அதை எடுத்துக் கொண்டால்
அது - இனிக்கும்..!
மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால்

அது - கசக்கும்..!

தன் வாழ்க்கையில் உள்ள கவலையை மறந்து  மற்றவர்களுடைய கவலையை மறக்க
மலர்ந்த ஏமாளி தான்
கோமாளி..!

-மோசெஸ் எபினெசர்

தாஜ் மஹால் 
ஷாஜகான் நேசத்தின் கலை வடிவம்...
காதல் கல்லறையின் எழில் வடிவம்..!

@விக

புள் இனத்திலே...
கீச்சிடும் குரலிலே...
அலகின் அழகிலே...
வியந்து ரசிக்க வைக்குமாம்...
கிளைகளில் கீச்சிடும் கிளிகள்..!
 @விக

பெண்ணின் விழி விளையாட்டும்...
அவளின் முக-பாவனைகளும்...
பல்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்தும்...!

 @விக

ஈருடலின் நாடித்துடிப்பு இணைந்து...
ஓர் இதயத்தின் துடிப்பாக செயல்படும்... நேசத்திலே..!

 @விக

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பில் ஒரு புதிய சக்தி...

ஒரு பறவை,
தன் சிறகுகளையே நம்புகிறது..
அமர்ந்திருக்கும் கிளையை அல்ல

நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்..!

மரக்கிளை அசைவில்..
மணிகளின் ஒலியில்..
பறவையர் பாட்டில்..
அலைகளின் அதிர்வில்..
மாறுவேடம் போட்டபடி நீயே..
எங்கும் நிறைந்துள்ளாய் இசையே..! 

இசையின் வழியே விழிகள் விளையாட..
நளினங்கள் ஆர்ப்பரிக்க..
அங்கங்களும் ஆடித்திரியுமாம்..
நாட்டியக் கலையிலே..!

@விக

முதல் புள்ளியில்
ஆரம்பித்து
கடைசிப் புள்ளியில் முடித்துவிட்டாய்
வாசல் கோலத்தை...
இன்னும் முதல்
புள்ளியிலேயே
கிடக்கிறது- வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த என் காதல்!

ஈருயிர் ஒன்று சேர...
பேனா முள் கூட குருதி(மைசிந்தும்...
@விக

வார்த்தைகள் வெளிபடுத்தாமலே...
முகம் பார்த்து சூழ்நிலையை அறிந்து...
மனதை படிக்க முயலும் உறவே...
சிறந்த நட்பு..!
கவிப்பேரரசு வைரமுத்து

கையில் மிதக்கும் கனவா நீ...
கவிப்பேரரசு வைரமுத்து

ரோஜா மலரை கொடுத்து காதல் சொல்லி...
உன் ரோஜா இதழின் மூலம் சம்மதம் பெற வந்தேன்...
நீயோ கை என்னும் துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினாய் என்(னை). - காதல் ரோஜாவை..!

@விக


No comments