சொல் பொருள் அறிவோம் -1
தரியலர் - பகைவர் .
தரு - மரம் , கற்பகம் .
தருகை - ஈகை .
தரங்கிணி - ஆறு .
தரணம் - தரித்தல் , கடத்தல் .
தரணி - சூரியன் , ஓடம் , பூமி , மலை , வைத்தியன் .
தருக்கம் - மேம்பாடு .
தருக்கு - அகங்காரம் , மகிழ்ச்சி .
தவிப்பு - தாகம் , இளைப்பு .
தளவாடம் - கருவிகள் .
தளவாய் - படைத்தலைவன் .
தவிர்தல் - வெறுத்தல் , ஒழிதல் , விலகுதல் , தணிதல் .
தளவு - முல்லை , யானைவாய் .
தளி - கோயில் , குளிர் , துளி , மேகம் , விளக்குத்தாழி .
தவ்வி - அகப்பை , தோசை திருப்பி .
தவ்விதல் - ஒடுங்குதல் , பாய்தல் .
தலைமயங்குதல் - கலத்தல் , கூடுதல் , பெருகுதல் , கெடுதல் .
தவளிதம் - வெண்மை .
தவறுதல் - இறத்தல் .
தவனம் - வெப்பம் .
தலைமாடு - தலைப்புறம் .
தலைய - பெய்ய .
தலையல் - முதல்மழை , தூரல் . தவாநிலை - வழுவாநிலை .
தவிசு - ஆசனம் , மெத்தை .
தமரிடுதல் - துளைத்தல் .
தமருகம் - உடுக்கை .
தம்மவன் - உறவினன் .
தராபதி - அரசன் .
தராய் - மேட்டுநிலம் .
தராவலயம் - பூகோளம் .
தம்மான் - தலைவன் .
தம்மனை - தாய் .
தம்மில்லம் - மயிர்முடி , தம் வீடு .
தரிசனம் - அறிவு , கண்ணாடி , கனா , காட்சி , வழிபாடு , சாத்திரம் .
தயக்கம் - விளக்கம் , ஒளி விடுகை , அசைவு , வாடுதல் .
தரிசு - விளைவற்ற நிலம் , பரல்கல் . தயங்குதல் - விளங்குதல் , அசைதல் , திகைத்தல் .
தரித்தல் - பொறுத்தல் , தங்கல் , அணிதல் , தாமதித்தல் , தாங்குதல் .

தயித்தியர் - அசுரர் .
தயினியம் - எளிமை .
தரிப்பு - பொறுத்தல் .
தளிகை - உண்கலம் , பிரசாதம் , பீடம் , உணவு .
தளிமம் - அழகு , மெத்தை , வாள் .
தவ்வை - அக்காள் , மூதேவி , தாய் .
தயினியம் - எளிமை .
தரிப்பு - பொறுத்தல் .
தளிகை - உண்கலம் , பிரசாதம் , பீடம் , உணவு .
தளிமம் - அழகு , மெத்தை , வாள் .
தவ்வை - அக்காள் , மூதேவி , தாய் .
தழங்குதல் - ஒலித்தல் ,
தழல் - தீ , மனம் , கவண் .
தளிரியல் - பெண் .
தளிவம் - தகடு .
தளை - ஆண் மயிர் , கட்டு , கால் விலங்கு , கால் சிலம்பு , கயிறு , வயல் , வரம்பு .
தழல் - தீ , மனம் , கவண் .
தளிரியல் - பெண் .
தளிவம் - தகடு .
தளை - ஆண் மயிர் , கட்டு , கால் விலங்கு , கால் சிலம்பு , கயிறு , வயல் , வரம்பு .
No comments