சிறும்பொழுது,பெரும்பொழுது...
சிறும்பொழுது என்பது
ஒரு நாளுக்குள் அடங்கிய காலஅளவு.
சிறும்பொழுது (6)
|
காலஅளவு (நேரங்களில்)
|
காலை
|
6 – 10
|
நண்பகல்
|
10 – 2
|
ஏற்பாடு
|
2 – 6
|
மாலை
|
6 – 10
|
யாமம் (இடையாமம்)
|
10 – 2
|
வைகறை
|
2 – 6
|
பெரும்பொழுது என்பது
ஒரு வருடத்திற்குள் அடங்கிய காலஅளவு
பெரும்பொழுது (6)
|
காலஅளவு (மாதங்களில்)
|
கார்காலம்
|
ஆவணி – புரட்டாசி
|
குளிர்காலம்
|
ஐப்பசி – கார்த்திகை
|
முன்பனி
|
மார்கழி – தை
|
பின்பனி
|
மாசி – பங்குனி
|
இளவேனில்
|
சித்திரை - வைகாசி
|
முதுவேனில்
|
ஆனி – ஆடி
|
No comments