ஐயா-அய்யா சொற்களின் பொருள் வேறுபாடு: அய்யா என்ற சொல் தந்தை அல்லது வயதில் முதியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது. ஐயா என்ற சொல் அரசன், ஆசான், குரு போன்ற மதிப்பிற்குரியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது. -குறுந்தகவல்
No comments